சனியின் வக்ர பெயர்ச்சி எப்போது தெரியுமா? இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்!

அக்டோபர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான மாதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவானின் சுற்றுப்பாதை செப்டம்பர் 29 அன்று மாறப் போகிறது. 140 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரித்த ஆயுள் காரகனான சனி பகவான், செப்டம்பர் 29 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வந்து மீண்டும் நேர் பாதையில் பயணிக்கப் போகிறார். செப்டம்பர் 29, 2020 செவ்வாய்க்கிழமை காலை 10.40 … Continue reading சனியின் வக்ர பெயர்ச்சி எப்போது தெரியுமா? இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்!